ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 5 செவ்வாய்
கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார் (சங்.146:7) இவ்வாக்குப்படியே மதுபானம், போதைபொருட்கள், புகைபிடித்தல் இப்பழக்கங்களிலே கட்டுப்பட்டு கிடக்கிறவர்களை சர்வ அதிகாரம் உள்ள கர்த்தர் விடுவித்து இரட்சிக்கவும், சமாதான மற்று தவிக்கும் குடும்பங்களில் தேவ சமாதானம் உண்டாகவும் ஜெபிப்போம்.