வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 5 செவ்வாய்

இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலாத்தியர் 2:20).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 23,24 | மாலை: லூக்கா.8:40-56