ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 6 புதன்
சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராகிய (எபிரெ.1:3) தேவாதி தேவன் தாமே சத்தியவசன இலக்கிய பணிகளையும், சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஆகிய புத்தகங்கள் தடைகளில்லாமல் அனைவருக்கும் சென்றடைவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.