வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 6 புதன்

அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை (1பேதுரு 2:22).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி. 1,2 | மாலை: லூக்கா.9:1-27