வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 10 ஞாயிறு

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் (லூக்கா 19:38).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி. 9 | மாலை: லூக்கா.10:25-42