ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 10 ஞாயிறு

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தேத்திரிக்கப்பட்டவர் (லூக்.19:38) இன்று குருத்தோலை ஞாயிறை அநுசரிக்கும் அனைத்து திருச்சபை ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக திருச்சபைகள் நடத்தும் குருத்தோலை பவனியில் கர்த்தரின் பாதுகாப்பு காணப்பட கர்த்தரின் பரிசுத்த நாமம் உயர்த்தப்பட ஜெபிப்போம்.