வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 11 திங்கள்

அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோ.1:14).
வேதவாசிப்பு: நியாயாதிபதி.10,11 | மாலை: லூக்கா.11:1-23