ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 11 திங்கள்

… நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய (ஏசா.63:1) தேவன் தாமே ஆவிக்குரிய வாழ்வில் பின்னடைந்து போயிருக்கும் ஒவ்வொருவரையும் தம்முடைய ஆவியினால் உயிர்ப்பிக்கவும், கர்த்தருடைய வழிகளில் அவர்கள் உற்சாகம் கொள்ளவும் அவர்கள்மேல் தம்முடைய கண்ணை வைத்து கர்த்தர் போதித்து நடத்தவும் ஜெபம் செய்வோம்.