வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 25 திங்கள்

நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை (ஏசாயா 41:9).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 15,16 | மாலை: லூக்கா.19:1-27