ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 25 திங்கள்

வேலூர் மாவட்டத்திற்காகவும், அங்கு மிஷனெரிகளால் ஸ்தாபிக்கப்பட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளுக்காகவும், சிகிச்சைக்காக வரக்கூடியவர்கள் கர்த்தரின் அன்பினால் தொடப்படவும், அங்குள்ள எல்லா சபை ஊழியங்கள் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.