வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 14 வியாழன்

அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1பேதுரு 2:24).
வேதவாசிப்பு: காலை: நியாயாதிபதி.17,18 | மாலை: லூக்கா.12:1-15