வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 21 வியாழன்

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் (ரோமர் 1:16).
வேதவாசிப்பு: காலை: 1சாமுவேல் 6-8 | மாலை: லூக்கா.17:1-19