ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 21 வியாழன்

எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக (1பேது.4:11) சத்தியவசன இலக்கிய பணியில் மொழியாக்கங்களைச் செய்து இவ்வூழியத்தை தேவநாம மகிமைக்காக செய்துவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் நல்ல சுகபெலனோடு பாதுகாத்து ஆயிரமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக எடுத்து உபயோகிக்க ஜெபிப்போம்.