வாக்குத்தத்தம்: ஜூலை 16 திங்கள்

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். (1யோ.3:18)