ஜெபக்குறிப்பு: ஜூலை 16 திங்கள்
மேல்படிப்பு மற்றும் புதிய கல்வியாண்டிற்குள் சென்றிருக்கும் பிள்ளைகள் நாட்களை எண்ணும் அறிவினால் நிரப்பப்பட்டு, காலத்தை விரயமாக்கி விடாதபடி கர்த்தரின் பெலத்தோடு முன்னேறிச்செல்லவும், படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 13 நபர்களுக்கு கர்த்தர் நல்ல ஞானத்தைத் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.