வாக்குத்தத்தம்: 2022 மே 20 வெள்ளி

நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள் (யாக். 5:8).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 12,13 | மாலை: யோவான்.5:28-47