வாக்குத்தத்தம்: 2022 மே 21 சனி

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும் (சங். 119:154).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 14,15 | மாலை: யோவான்.6:1-21