ஜெபக்குறிப்பு: 2022 மே 21 சனி
…உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக (சங்.143:10) என்ற வாக்குப்போல ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும், கர்த்தருக்கு பிரியமானது இன்னது என்று சோதித்து செம்மையான வழியில் கர்த்தருடைய ஆவியானவர் நடத்திச் செல்ல வேண்டுதல் செய்வோம்.