வாக்குத்தத்தம்: 2022 மே 15 ஞாயிறு

என் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக (லேவி. 19:30).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 3,4 | மாலை: யோவான்.3:22-36