வாக்குத்தத்தம்: 2022 மே 16 திங்கள்

உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள் (எசேக். 33:11).
வேதவாசிப்பு: காலை: 1இராஜாக்கள் 5,6 | மாலை: யோவான்.4:1-13