ஜெபக்குறிப்பு: 2022 மே 16 திங்கள்

… நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்கிறோமே (அப். 2:11) இந்திய மொழிகளில் அவசியத் தேவைகளோடிருக்கிற வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணிகளுக்காகவும், சொந்த மொழி வேதாகமத்தை அனைவரும் பெற்றுக்கொள்ளவும் பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா – ஊழியப் பணிகளில் உள்ள தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.