வாக்குத்தத்தம்: 2022 ஜுன் 2 வியாழன்

உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன் (சங். 81:10).
வேதவாசிப்பு: காலை: 2இராஜாக்கள் 15,16 | மாலை: யோவான் 10:22-42