ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 2 வியாழன்

இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான் (எரேமி.30:7) என்று வாக்குப்படி கர்த்தர் தேசத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்க, சேமத்தைக் கட்டளையிட அங்கு உள்ள மக்களை கர்த்தர் இரட்சிக்க மன்றாடுவோம்.