வாக்குத்தத்தம்: 2022 ஜுன் 26 ஞாயிறு

ஜெபத்திற்கு… என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும் (2நாளா. 7:15).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 8-10 | மாலை: அப்போஸ்தலர் 5:1-16