ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 26 ஞாயிறு

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது (சங்.11:4) சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தமான தேவனை பரிசுத்த உள்ளத்தோடும் பரிசுத்த அலங்காரத்தோடும் தொழுதுகொண்டு, ஆலயத்திற்கு வர இயலாமல் உள்ள விசுவாச குடும்பங்களுக்காகவும், சுகவீனமாயுள்ள போதகர்கள் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.