வாக்குத்தத்தம்: 2022 ஜுன் 27 திங்கள்

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் (மத். 6:33).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 11-13 | மாலை: அப்போஸ்தலர் 5:17-42