ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 27 திங்கள்
கர்த்தருடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங்.19:7) தமிழ், ஆங்கிலம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் செய்யப்படும் வேதாகமத்திற்கு திரும்புக வானொலி ஊழியங்களில் செய்தியளிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் வல்லமைப்படுத்தி உபயோகிக்கவும் வசனங்கள் மக்களுடைய இருதயத்தில் கிரியை நடப்பிக்கும்படியும் மன்றாடுவோம்.