ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 22 புதன்
… கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன் (ரோம.15:21) இவ்வாக்கைப்போல வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களினாலே சுவிசேஷம் இதுவரை அறிவிக்கப்படாத இடங்களில் அறிவிக்கப்படுவதற்கும் அதற்குள்ள தடைகளை கர்த்தர் நீக்கி தைரியமாய் பிரசங்கிக்கும் ஊழியர்களை கர்த்தர் எழுப்புவதற்கும் வேண்டுதல் செய்வோம்.