ஜெபக்குறிப்பு: 2022 ஜுன் 5 ஞாயிறு
நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் (யோவா. 13:15) ஆண்டவர்தாமே கற்றுத்தந்த தாழ்மையை விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும், பயத்தோடும் நடுக்கத்தோடும் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.