வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 2 சனி

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார் (நீதி. 3:26).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 24,25 | மாலை: அப்போஸ்தலர் 8:1-25