ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 2 சனி
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார் (சங்.34:17) என்ற வாக்குப்படி நம்முடைய ஜெபங்களுக்கு கர்த்தர் கொடுத்த பதில்களுக்காகவும் கர்த்தரிடத்திலிருந்து விடுதலையையும் சுகத்தையும் அற்புதத்தையும் பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.