வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 3 ஞாயிறு

உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும்… ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (ரோ. 12:1).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 26-28 மாலை: அப்போஸ்தலர் 8:26-40