ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 3 ஞாயிறு
நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் (எசேக்.37:28) இந்தநாள் எங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் கர்த்த ரின் மகிமை தேவாலயத்தை நிரப்பவும் ஜனங்கள் பரிசுத்தமடையவும் பரிசுத்த முள்ள தேவனின் நாமம் உயர்த்தப்படவும் வேண்டுதல் செய்வோம்.