வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 18 திங்கள்

உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே (ஏசா.48:17).
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 13 | மாலை: அப்போஸ்தலர் 17