ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 18 திங்கள்

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (1சாமு.2:8) என்ற வாக்குப்படியே இந்தநாளில் நடைபெற உள்ள இந்திய ஜனாதிபதி தேர்தலில் கர்த்தருடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் நிறைவேறவும், ஞானமும் தேவபயமும் புத்திசாதுரியமுமுள்ள தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.