வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 13 புதன்

பயப்படாதே … கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21).
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 1- 3 | மாலை: அப்போஸ்தலர் 14