ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 13 புதன்
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப் படுத்துவாய் (சங்.50:15) இந்தநாள் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் கலந்து கொள்ளும் பங்காளர்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படி இரங்க மன்றாடுவோம்.