வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 21 வியாழன்

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்… கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (சங். 145:18).
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 6-8 | மாலை: அப்போஸ்தலர் 19:23-41