ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 21 வியாழன்
சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகள் அனைவருக்கும் கர்த்தர் நல்ல சுகபெலனைத் தந்து இராஜ்யத்தின் விரிவாக்கப்பணியில் அவர்களை பயன்படுத்தவும், தேவன்தாமே அவர்களுக்கு பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமாயிருந்து அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் வழி நடத்தியருள வேண்டுதல் செய்வோம்.