வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 23 சனி

உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் … பிரகாசிக்கக்கடவது (மத். 5:16).
வேதவாசிப்பு: காலை: யோபு 1-3 | மாலை: அப்போஸ்தலர் 20:17-38