ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 23 சனி

… கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மாற்.13:22) என்ற தீர்க்கதரி சனம் நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் கள்ள உபதேசங்களுக்கு எச்சரிக்கையாயிருந்து விசுவாசத்தைக் காத்துக்கொண்டு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.