வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 31 ஞாயிறு

சபை கூடிவருதலை… விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லக்கடவோம் (எபி.10:25).
வேதவாசிப்பு: காலை: யோபு 29-31 | மாலை: அப்போஸ்தலர் 27: 1-20