வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 9 செவ்வாய்

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் (ஏசா. 55:6).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 31-34 | மாலை: ரோமர் 7