ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 9 செவ்வாய்
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் (யோபு 42:2) சகல அதிகாரமும் உள்ள நமது தேவாதிதேவன்தாமே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எதிராக நடத்தப்படும் சட்ட போராட்டத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முழு முயற்சிகளையும் ஆசீர்வதித்து மாணவர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் நல்ல முடிவுகளும் நலத்திட்டங்களும் கிடைக்கப்பெற தொடர்ந்து ஜெபிப்போம்.