வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 16 செவ்வாய்

நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன் (சங். 119:44).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 66-69 | மாலை: ரோமர் 12