ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 16 செவ்வாய்
இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன் (நீதி.1:23) என்று வாக்குப்படியே சத்தியவசன ஆலோசனை, ஜெப ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து நல்ல ஆவியானவர் வல்லமையான காரியங்களை ஜெபத் தேவைகளோடு இருக்கும் நபர்களுக்கு செய்தருள வேண்டுதல் செய்வோம்.