வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 31 புதன்

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான். (நீதி. 11:17)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 132-138 | மாலை: 1கொரிந்தியர் 10