வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 4 வியாழன்

தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் (மாற். 1:15).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 1-7 | மாலை: ரோமர் 2