ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 4 வியாழன்

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார் (1யோவான் 3:8) மதுபானத்திற்கும், புகைபிடிக்கும் பழக்கத்திற்கும், போதை பழக்கத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமைப்பட்டு, அதினிமித்தமாக சமாதானத்தையும் நிம்மதியையும் இழந்துள்ள குடும்பங்களின் இரட்சிப்புக்காகவும் அடிமைப்பட்டுள்ள மக்களின் பரிபூரண விடுதலைக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.