வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 6 சனி

கர்த்தர் சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார் (சங். 147:6).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 15-18 | மாலை: ரோமர் 4